ஸ்ரீ:
திவ்யகவி பிள்ளை பெருமாள் ஐயங்காரின் அஷ்ட ப்ரபந்தம்
திருவரங்கக் கலம்பகம்
வாழும் மவுலித் துழாய் மணமும் மகரம் குழை தோய் விழி அருளும்
மலர்ந்த பவளம் திரு நகையும் மார்பில் அணிந்த மணி சுடரும்
தாழும் முளரி திரு நாபி தடத்துள் அடங்கும் அனைத்து உயிரும்
சரண கமலத்து உமை கேள்வன் சடையில் புணலும் காணேன்
ஆல் ஆழ உடைய கருங்கடலின் அகடு கிழிய சுழித்து ஓடி
அலைக்கும் குட(க்கு) காவிரி நாப்பண் ஐ வாய் அரவில் துயில் அமுதை
ஏழ் பிறப்பில் அடியவரை எழுதா பெரிய பெருமாளை
எழுத அறிய பெருமான் என்று எண்ணாது எழுதி இருந்தேன்

No comments:
Post a Comment